குறும்பு – ஓவியா !!

Posted: July 19, 2010 in Uncategorized

படம் : குறும்பு
பாடல் :
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : பல்ராம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஓவியா !! உன் ஓரபார்வை
என்னை தீண்டுமா ?
ஓவியா !! என் ஓசை வந்து
உன்னை தூண்டுமா ?

வேண்டுமே உன் வெப்பம் வேண்டுமே
மீண்டுமே நீ மீட்க வேண்டுமே
இதோ என் கைகளோடு
உன் பொற்கூந்தல் பூ வேண்டுமே

ஓவியா !! உன் ஓரபார்வை
என்னை தீண்டுமா ?
ஓவியா !! என் ஓசை வந்து
உன்னை தூண்டுமா ?

தோள் மீதிலே !
உன் ரெண்டு கைகள் போட்டு
பின்னிக்கொள்.

கார் கூந்தலை
என் மீது அள்ளிபொட்டு
ஒட்டிக்கொள்.

உன் காதோர கேசம்
என் கன்னம் தீண்டுமா ?
சூடான சூழல்
உன் சுவாசம் சேருமா ?

அன்பே உன் ஆடை பாதி
என் ஆடை சேரும்
ஒப்பந்தம் எப்போதடி?

நீயும் சொல்ல வேண்டும்.

ஓவியா !! உன் ஓரபார்வை
என்னை தீண்டுமா ?
ஓவியா !! என் ஓசை வந்து
உன்னை தூண்டுமா ?

நீ புத்தகம்
எப்போதும் நெஞ்சில்
மூடி வாசிபேன்

நீ தலையணை
கையோடு கட்டிகொண்டு
யோசிப்பேன் !!

நீ தானே என் மேஜை
நான் சாய்ந்து கொள்ளுவேன் !
நீ தானே என் ஜன்னல்
நான் காற்று வாங்குவேன் !!

உன்னோடு
ஆலாபணை
ஆராதனை
தேடல்கள் தீராதடி

தேகம் தேகம் கேட்கும் !!

ஓவியா !! உன் ஓரபார்வை
என்னை தீண்டுமா ?
ஓவியா !! என் ஓசை வந்து
உன்னை தூண்டுமா ?

வேண்டுமே உன் வெப்பம் வேண்டுமே
மீண்டுமே நீ மீட்க வேண்டுமே
இதோ என் கைகளோடு
உன் பொற்கூந்தல் பூ வேண்டுமே

ஓவியா !! உன் ஓரபார்வை
என்னை தீண்டுமா ?
ஓவியா !! என் ஓசை வந்து
உன்னை தூண்டுமா ?

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s