Archive for July, 2011

படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் : கமல், பிரியா ஹிமேஷ்
பாடலாசிரியர் : கமல்
………………………….

நீல வானம்
நீயும் நானும்
கண்களே பாசையாய்
கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே
சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே

நீல வானம்
THE BLUE SKY
நீயும் நானும்
YOU AND I
===
ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
===
நீல வானம்
நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூராயிரம்

ஆஅஹ்…
===
ஆராத காயங்களை
ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம் தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கை வந்ததொரு கலை தானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
===
நீல வானம்
நீயும் நானும்

=====

காவலன் – யாரது யாரது

Posted: July 12, 2011 in Uncategorized

படம் : காவலன்
இசை : வித்யா ஷாகர்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடலாசிரியர் : யுக பாரதி
………………………….

ஹல்லோ

யாரது (யாரது)
யாரது (யாரது)
யாரது யாரது
யார் யாரது
(யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது
யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

யாரது யாரது
யாரது யார் யாரது
===
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடர்வது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவில் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை
இதயம் தேடுதே
===
யாரது (யாரது)
யாரது (யாரது)
ஹல்லோ
யாரது (யாரது)
யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

நன்ன் நா…
===
உச்சன் தலை நடுவினில் அவளொரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என் உள்ளில் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குக்றாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இடும் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்
====
யாரது (யாரது)
யாரது (யாரது)
யாரது (யாரது)
யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது
யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

=====

படம் : அழகர் சாமியின் குதிரை
இசை : இளைய ராஜா
பாடியவர்கள் : கார்த்திக், ஷ்ரேயா கௌஷல்
பாடலாசிரியர் : சினேகன்
………………………….

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
===
மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து

நீ போகும் வழியில்
நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா

ஒன்னும் புரியாம
தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம
வாய கட்டுரேனே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே
====
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
===
ஏறிடிச்சு காதல் பித்து
ஆ ஹா செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு

வேண்டாத தனிம
இத யாரோடு உணர
தீண்டாத கொடும
சுடும் தீயாகி படர

சாதி என்ன சாதி
தேவ இல்ல மானே
காதலுக்கு தேவ
அன்பு மட்டும்தானே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே
====
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்

தீராததே ஆச
வேரென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே

எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

=====

படம் : தென்மேற்குப் பருவகாற்று
இசை : ரஹ்நந்தன்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கௌஷல்
பாடலாசிரியர் : வைர முத்து
………………………….

யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன

யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
===
ஓ..
அத்த மகன் போல வந்து
அங்க இங்க மேயிவ
அட்டு வான காட்டில் விட்டு
அட்டு கிட்டு போவ

முள்ளு தெச்ச ஆடு போல
நெஞ்சு குழி நோக
முட்டை இட்ட காடை எங்கே
காட்டை விட்டு போக

வெள்ளாட்டு கோமியம் கூட
ஒருவாறு வாசம் வரும்
கிளி கீத்த மாம்பழம் கூட
மறுநாளே மாறிவிடும்

நா பொம்பள கிறுக்குல வரல
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல
நா உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல

நீ வெறும் வாய
மெல்லாத
வெளையாட்டுல
====
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
லே லே லே…..
===
ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்க பஞ்சம்
ஆக மொத்தம் உன்ன கண்டு
ஆடி போச்சு நெஞ்சம்

பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தாம் போடும் நெஞ்சு கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்

கோடி ஓடும் சக்கர வள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அது போல பொம்பள சாதி
அரியாம மனச வைக்கும்

நீ பட்டுனு முன்ன வந்து நில்லு
என் பொட்டுல அடிச்சு நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்கு என் முள்ளு
அட நாவுக்கு தூரம் இல்ல பல்லு
நா முடி போட
ரெடி தாண்டி
முடிவா சொல்லு
====
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி
என்ன புரியலயா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நா முத்தம் போட துடிக்கிறேன் உன்ன
நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண
நீ காய் தானா
பழம் தானா
சொன்னால் என்ன
யேடி கள்ளச்சி
என்ன தெரியலயா
போடி வெள்ளச்சி

=====

படம் : தென்மேற்குப் பருவகாற்று
இசை : ரஹ்நந்தன்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ்
பாடலாசிரியர் : வைர முத்து
………………………….

கள்ளி காட்டில் பொறந்த தாயே
என்ன கல் ஓடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும்
காட்டு குருவிக்கும்
என்டம் புதர்க்குள் எடம் உண்டு
கோடைக்கும்
அடிக்கும் குளிருக்கும்
தாய் ஒதங்கத்தான் எடம் உண்டா
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ கல்ல புழிஞ்சு கஞ்சி ஊத்துனா

கள்ளி காட்டில் பொறந்த தாயே
என்ன கல் ஓடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
====
ஒழவு காட்டுல வெத வெதப்பா
ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா
ஆவராம் குழையில கை தொடைப்பா
பாவம் அப்பா
ஓ ஹோ….
வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா
நாழி அரிசி வெச்சு ஓல எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா
தியாகம் அப்பா
கிழக்கு விடியும் முன்ன முழிக்கிறா
அவ ஒலக்க புடிச்சுதான் பெறக்குறா
மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா
ஒடல் மக்கி போகும் மட்டும் ஒழைக்கிறா
=====
கள்ளி காட்டில் பொறந்த தாயே
என்ன கல் ஓடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
====
தங்கம் தனிதங்கம் மாசு இல்ல
தாய் பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய் வழி சொந்தம் போல பாசம் இல்ல
நேசம் இல்ல
ஹோ ஹோ….
தாயின் கையில் என்ன மந்திரமா
கேப்ப களியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்
அவ சமக்கையிலே
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாயி போல ஒன்னு நெலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா
=====
கள்ளி காட்டில் பொறந்த தாயே
என்ன கல் ஓடச்சு வளத்த நீயே
முள்ளு காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே

=====

படம் : வானம்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : சிலம்பரசன்
பாடலாசிரியர் : சிலம்பரசன்
………………………….

oh baby I feel like flying
flying up up up
up in the air
when I look at you looking and me like
you wanna make love to me then

உன்ன பார்த்த first second-ல என்ன காணோம்
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்
பார்த்த first second–லுந்தே என்ன காணோம்
தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்
ஒன்னு என்ன கண்டுபிடிச்சு குடு
இல்ல ரொம்ப simple உன்ன எனக்கு குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு gun எடுத்து என்ன சுடு

எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்

girl
move your body
girl
move your body
I feel like
move your body
I feel like
move your body
I feel like
kissing you
I feel like
touching you
I feel like
holding you
I feel like
making sweet love to you

என் facebook status-யும் நீதான்
என் twitter tweeting-கும் நீதான்
என் skype call-யும் நீதான் நீதான்
என் BBM-மும் நீதான்
என் facetime-மும் நீதான்
என் iphone ipad எல்லாமே நீதான்
என் itune playlist நீதான்
அதில் love song-கும் நீதான்
அதில் play ஆகுர speaker நீதான்
என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்
என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கு எல்லாமே நீதான்
நீதான் நீதான் நீதான் நீதான் நீதான்

girl
move your body
girl
move your body

எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்
எவன்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கையில கெடச்ச செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்

girl
move your body
girl

sometimes I feel like flying high
oh high
baby girl
you know you make me go so wild
oh why
baby girl

oh baby I feel like flying
flying up up up
up in the air
when I look at you looking and me like
you wanna make love to me then

உன் face wash-சும் நான்தான்
உன் shower gel-யும் நான்தான்
உன் மானம் காக்குர மேலாட நான்தான்
உன் lip gloss-சும் நான்தான்
உன் eye liner நான்தான்
உன் அழகு கூட்டுற make-up-ஏ நான்தான்
உன் teddy bear நான்தான்
உன் bed and pillow நான்தான்
உன் வீட்டோட night watchman நான்தான்
உன் நகமும் சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும் நான்தான்
அதில் உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்
உன் friend-ம் நான்தான்
boy friend-ம் நான்தான்
உனக்கு எல்லாமே நான்தான்
நான்தான் நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

who the F is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he’s a dead body body body body body body
who the F is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he’s a dead body body body body body body

எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான்
எவன்டி உன்ன பெத்தான்
அவன் கையில கெடச்ச செத்தான்

sometimes I feel like flying high
oh high
baby girl
you know you make me go so wild
oh why
baby girl
baby girl

=====

படம் : வானம்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : சிலம்பரசன்
………………………….

வானம்….

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே

தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடிவிட்ட
கண்கள் இன்று திறக்கிறது
திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்

அடுத்தவன் கண்ணில் இன்பம்
காண்பதும் காதல் தான்
இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்..ஓ ஹோ..
தனக்காக வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த போக்கை
இவன் பாவம் கங்கையில் தீர
என்று நாளும் வணங்கும்
நம் தெய்வம் எங்கே இருக்கிரது..ஒஹ்ஹொ..
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம் எங்கே

வானம்….

=====

படம் : ஆடுகளம்
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர் : சினேகன்
……………………..

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
===
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தில் காய்கிறேன்
உனை தேடியே
மனம் சுத்துதே
ரா கோழியாய்
தினம் கத்துதே
உயிர் நாடியில்
பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில்
எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நா சருகாகி போனேனே பாத்த பின்ன
நா தல காலு புரியாமா
தர மேல நிக்காமா
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
====
அடி நெஞ்சு அனல் ஆகவே
தீ அள்ளி ஊத்துர
நூல் ஏதும் இல்லாமலே
உசுர ஏன் கோக்குர
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
இமை நாளிலும்
உலை வைக்கிறாய்
கட வாயிலே
எனை நெய்கிறாய்
கண் ஜாடையில்
எனை கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே

=====

ஆடுகளம் – ஒத்த சொல்லால

Posted: July 11, 2011 in Uncategorized

படம் : ஆடுகளம்
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : வேல் முருகன்
பாடலாசிரியர் : ஏகாதேசி
……………………..

ஹே ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு
என்ன கொன்னாடா

யே பொட்ட காட்டுல
ஆலங்கட்டி
மழ பெஞ்சு ஆறு ஒன்னு ஒடுறத பாரு
அட பட்டாம்பூச்சிதான்
என் சட்டயில ஒட்டிகிச்சு
பட்டாசு போல
நா வெடிச்சேன்
முட்ட கண்ணால
என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால
யேதோ ஆனேன்டா
===
என் பவுடர் டப்பா தீர்ந்துபோனது
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புரக்க படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம
உசுர தொட்டாயா
மனச இனிக்க வெச்ச
சீனி மிட்டாயே
===
ஹே ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வெச்சிக்கிடா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு
என்ன கொன்னாடா
===
யே கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவன் கண் அழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழ செவப்பு
முத்தாத எளம் சிரிப்பு
வத்தாத அவ இடுப்பு
நா கிறுக்கானேன்
===
ஹே ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வெச்சிக்கிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு
என்ன கொன்னாடா
===
அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சு தட்டு மாத்துவேன்
யே ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி
கண்ணு தீ பெட்டி
மென்னு தின்னாளே என்ன ஒரு வாட்டி
===
ஹே ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வெச்சிகிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல்
அட சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு
நித்தங் குடிச்சு
என்ன கொன்னாடா

அட பொட்ட காட்டுல
ஆலங்கட்டி
மழ பெஞ்சு ஆறு ஒன்னு ஒடுரத பாரு
அட பட்டாம்பூச்சிதான்
என் சட்டயில ஒட்டிகிச்சு
பட்டாசு போல
நா வெடிச்சேன்
முட்ட கண்ணால
என் மூச்செடுத்து போனவதான்
தொட்ட பின்னால
எதோ ஆனேன்டா

=====

படம் : கோ
இசை : ஹாரிஸ் ஜெயர்ரஜ்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசரதி, பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : பா.விஜய்
……………………..

everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே
===
ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்
ஒரு இதழ் மலர
மறு இதழ் உலர
உனை அதில் உணர்கிறேன்

ஆதலால் அகம் மலர்ந்தது காதலால்
காய்ததால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையின் இனம்
====
வெண்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
முன்பனியே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே
ஹ்ம்ம்ஹ்ம்ம்
நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

everything is chill now
all is gonna be alright
oh I will be there
I will be there for you
everything is chill now
frozen in love
lets warm and coze around now
===
இமைகளில் நனைந்து
இரு விழி நுழைந்து
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
எனக்குள்ளே எனக்குள்ளே

எவ்வனம் அதில் இவளோரு செவ்வனம்
சோவிதம் அதில் அலைந்திட வா நிதம்
கணம் கணமே
===
வெண்பனியே முன்பனியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெய்யில் சாரல்கள்
உன்னால் உறைகிறதே

=====