கள்வனின் காதலி – ஏனோ கண்கள்

Posted: July 19, 2010 in Uncategorized

படம் : கள்வனின் காதலி
பாடல் : ஏனோ கண்கள்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: முத்து விஜயன்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, சதனா ஷர்கம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஏனோ கண்கள்
உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள்
உன்னிடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல
இருதயம் துடிகிறதே

அடி நாக்குல மூக்குல பேச்சுல மூச்சுல
உனக்கிது புரியாதா
உன் போக்குல நயத்துல நடையில உடையில
மயங்குறேன் தெரியாதா
அடி நிக்குற நெளியிர நொருங்குற நெருங்குர
நெருப்பென்னு தெரியாதா
பின்ன சொக்குர சொருகுர விக்குர வெலகுர
விடுதலை கிடையாதா
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே

ஏதோ ஒன்று என்னுளே நடக்கிறதே
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே
நேற்று பார்த்த பூமி வேறு
இன்று வேறு நிறம் என தெரிகிறதே
மூச்சை போல காதல் வந்து உள்ளம் எங்கும்
விரைவது புரிகிறதே

அடி நாக்குல மூக்குல பேச்சுல மூச்சுல
உனக்கிது புரியாதா
உன் போக்குல நயத்துல நடையில உடையில
மயங்குறேன் தெரியாதா
அடி நிக்குற நெளியிற நொருங்குர நெருங்குர
நெருப்பின்னு தெரியாதா
பின்ன சொக்குர சொருகுர விக்குர வெலகுர
விடுதலை கிடையாத

கண்ணாடி பார்த்தே காலம் தான் கழிகிறதா
உன் வீட்டில் தினமும் இது போல் தான் நடக்கிறதா
இந்த தினசரி மாற்றம் காதலினாலே
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா

வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா
பார்த்திடும் போதே பழமுதிர் சோலை
அட பருகிட சொல்லுது
வா வா வா வா
வா வா வா
வா வா வா

ஓஹோ

மெதுவாய் ஒரு மௌனம்
மலரோடு பேசிடுதா
பொதுவாய் ஒரு நாணம்
புன்னகை வீசுடு வா
தடுமாறிடம் நேரம் வானிலை மாற்றம்
காற்றிலே நடந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா

புரியாதோர் வேட்கை
பூ போல மலர்கிறதா
பூ ஒன்று தொட்டால்
தீ போல சுடுகிறதா
ஊழிய பூவுக்கு
பூஜைகள் இல்லை
சூடிட வேண்டும்
வா வா வா வா
வா வா வா

ஏனோ கண்கள்
உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள்
உன்னிடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூரு கோடி மான்கள் ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே

அடி நாக்குல மூக்குல பேச்சுல மூச்சுல
உனக்கிது புரியாதா
உன் போக்குல நயத்துல நடையில உடையில
மயங்குறேன் தெரியாதா
அடி நிக்குற நெளியிர நொருங்குற நெருங்குர
நெருப்பென்னு தெரியாதா
பின்ன சொக்குர சொருகுர விக்குர வெலகுர
விடுதலை கிடையாதா
அடங்காதது காமம் அதை நீயும் அடக்கதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி

=====

Leave a comment