முப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை

Posted: March 27, 2012 in Uncategorized

படம்: முப்பொழுதும் உன் கற்பனையே
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள்: ஆண்ட்ரியா, பிளேஸ், ஜி.வி.பிரகாஷ் குமார்

அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய்மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளும் புறமும் உன் முகமே
ஊர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பம்முகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வது என்று கேட்டால்
என்ன செய்வேன் நான்

ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டு அவிழ்ந்த காதல் சொல்ல ஏழும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்

பல வண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை
நம் பெயர்கள் அச்சடித்த கோப்பை
நீ தூங்க ஒன்று கத கத போர்வை
தேடுகின்றேன் நான்

மீன் தொட்டிக்கென சிப்பி சங்கு தரவா
மான் குட்டி படம் முத்துச்சரம் தரவா
தேன் கூட்டைப்போல தூவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க

Yøu Gøt Me Èmptying On My Pøcket.. Štøp It
Yøu Gøt Me Filling Like Am Brøke.. Oh Nø ..
பேசும் கிளிகள், ரோம கரடி பொம்மைகள்..
All Of The Abøve Make Yøu Feel Incredible..
I Šee The Time, I Šee The Place,
I Wanna Knøw..
Are Yøu Ready Før My Funkalistic Šyllable..
என்னாடி டைம், என்னாடி பிளேச், என்னாடி ஷோ?
Are Yøu Ready Før My Funkalistic Šyllable..
Gønna Get Her.. Gønna Get Her.. By Myside
Gønna Get Her.. Gønna Get Her.. In My Life
Gønna Get Her.. Gønna Get Her.. Wrøng Or Right
Gønna Get Her.. Gønna Get Her..
Girl Am Gønna Get Her Right Right Right.. Right…
Am Gønna Get Her Èveryday Right Right..
Am Gønna Get Her Èverything..
சிரிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில் ..
செயற்கை அருவி தரலாம்
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

அவள் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
சற்று தள்ளி சென்றால் லப்பு டப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ..

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும் படி காலணிகள் கொடுப்பேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாங்கினால் என்ன..

—-
ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ஓ.. What It Is In Yøur Mind
That Yøu Wanna Šee My Buy..
What Can I Get Før Yøu Šay..
I Will Give Yøu பரிசுகள்..
What Èver பரிசுகள்..
Yøu Be My துளசி Girl
Yøu Be Šø Løvable
Tell Me What Yøu Like
Tell Me Tell Me What Yøu Like Girl
Tell Me Tell Me What Yøu Like Girl
What Yøu What Yøu Like.. What Yøu Like Girl
Cøz I Wøuld Bring The Møøn Døwn Før Yøu
And I Wøuld Make The Green Turn Blue..
And I Wøuld Dø Whatever I Dø..
And I Wøuld Dø It Just Før Yøu..
Let Me Rewind, Rewind,
Tø A New Time.. Tø A New Time..
When The Bells Chime..
When The Bells Chime..
And Yøu Are Mine.. Mine.. Mine..
உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா. ஹே …

தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜஹானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்கு பின்பு வாழ்வதை…

மலர் மொத்தங்களால் ரொம்ப ரொம்ப அலுப்பு
மேல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்க நகை எதுக்கு
வாங்கவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ.. ஓ…

Advertisements
Comments
  1. திரைப்பட வரிகளோடு நில்லாமல் இலக்கியத்தையும் நீங்கள் தொட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    என்னுடைய தளத்திற்கு வந்து பாருங்கள்.

    http://mahaukran.wordpress.com/

    பேஸ்புக் (முகநூல் ) பக்கம்

    https://www.facebook.com/MakaUkran

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s