தெய்வதிருமகள் – விழிகளில் ஒரு வானவில்..

Posted: March 23, 2012 in Uncategorized

படம்: தெய்வதிருமகள்
இசை: G.V.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: சைந்தவி

====
விழிகளில் ஒரு வானவில்..

இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை..
மழை… வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்..
நான் பார்க்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்..
நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்..

இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை..
மழை… வெயில் தரும்..

—–
நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே… நீ போகலாம்..
என் ஞாபகம்… நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..

யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன்.. மெயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

—–
விழிகளில் ஒரு வானவில்..

இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை..
மழை… வெயில் தரும்..
—-

நான் உனக்காக பேசினேன்..
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணறுகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி..

Comments
  1. mohamed ihmas says:

    nandri

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s