7 ஆம் அறிவு – யம்மா யம்மா காதல் பொன்னம்மா

Posted: October 29, 2011 in Uncategorized

படம்: 7 ஆம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலசிரியர்: கபிலன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
=====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்த வாங்கி போனாளே
====
பொம்பளைய நம்பி
கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன
உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திர
அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர
====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
====
ஓட்ட போட்ட மூங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நோந்து போனேன் பாரு
அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டுயரும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா
====
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல
பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே
என் கண்ண ரெண்டா திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் முச்சு காத்த வாங்கி போனாளே

=====
Advertisements
Comments
  1. covairavee says:

    Nice semi sad song Lovely voice. Gr8 SPB.

  2. nawas says:

    good songs, good golden voice of S.P.B

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s