வேலாயுதம் – மொளைச்சி மூணு இலையே விடல

Posted: October 29, 2011 in Uncategorized

படம்: வேலாயுதம்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள்: பிரசன்னா, சுப்ரியா ஜோஷி
===
மொளைச்சி மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா
உன் காது அவரக்கா
மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீ தானா

மொளச்சி மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா
உன் காது அவரக்கா
மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீ தானா

ஆஆ….ஆஆ….
===
வயசோ பதினஞ்சு
அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு
என்ன பார்த்து நீ கொஞ்சு

பார்வை திருப்பாச்சி
உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பாத்தாலே
என் பகலும் இரவாச்சு

ஹேய் கன்னாபின்னான்னு
நீ அழகா இருக்கிருயே
கண்கள் என்னும் வாணலியில்
என்னை பொறிக்கிருயே

இமைகள் மூடாமல்
கொஞ்சல் பார்வை பாக்குரயே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்
என்ன புதைக்கிரயே

உடம்பெல்லாம் மச்சக்காரி
உசுப்பேத்தும் கச்சைக்காரி
இதமான முத்தக்காரி மோசக்காரி

உடம்பெல்லாம் மச்சக்காரா
உசுப்பேத்தும் கச்சைக்காரா
இதமான முத்தக்காரா மீசக்காரா
===
மொளச்சி மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா
உன் காது அவரக்கா
===
சிரிப்பு கல்கண்டு
உன் சிணுங்கள் அனுகுண்டு
விழிகள் கருவண்டு
அடி விழுந்தேன் அதை கண்டு

உனது நகம் கீறி
என் உடம்பில் தழும்பேரி
அலரும் நாள் தேடி
என் ஆவல் பெரிதாச்சு

ஹேய் தினுசு தினுசாக
தெனம் கனவில் தோணுரயே
உடைய திருத்தி
உசுர வருத்தி
படுத்தி எடுக்குரயே

முழுசு முழுசாக
என்ன முழுங்க நெனக்குரயே
உடம்ப முறுக்கி
வளையல் நொறுக்கி
கதையை முடிக்கிரயே

மேடாக பள்ளத்தாக்கே
மிதமான சூரைக்காற்றே
உரியாதா என்னைப்போலே முத்தச்சூடே

காதோர காதல் பேச்சு
அழகான அரிவாள் வீச்சு
உள்ளதோர் இருக்கச்சே ஏதோ ஆச்சே
===
மொளச்சி மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா
உன் காது அவரக்கா
மூக்கு மொளகா
மொக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீ தானா

மொளச்சி மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா
உன் காது அவரக்கா
மூக்கு மொளகா
மொக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீ தானா

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s