ஆண் பாவம் – காதல் கசக்குதயா

Posted: August 23, 2010 in Uncategorized

படம் : ஆண் பாவம்
பாடல் : காதல் கசக்குதயா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா

யாராரோ காதலிச்சு… யாராரோ காதலிச்சு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல..
வாழ்கையிலே என்றும் சுகப்படல…
காதலை படம் எடுத்தா ஓடுமுங்க..
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க..
தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழம செத்தாங்க.. எனக்கிந்த

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு
சக்தியும் கெட்டு புத்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே
பி.யூ. சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே
மன்மத லீலை எம்.கே.டி. காலத்துல
நடையா.. இது நடையா.. நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹாலோ ஹாலோ சுகமா… அட ஆமாம் நீங்க நலமா..
எங்கேயும்தான் கேட்டோம்… அண்ணன் எம்.ஜி.ஆர். பாட்டுக்கள..
இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணூம்
நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா
மோதல் சாதல்
காதல்
காதல் கசக்குதயா
காதல் கசக்குதயா கசக்குதயா

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s