முன்தினம் பார்த்தேனே – கனவென கனவென

Posted: August 12, 2010 in Uncategorized

படம் : முன்தினம் பார்த்தேனே
பாடல் : கனவென கனவென
இசை : தமன்.எஸ்
பாடலாசிரியர்: ரோஹினி
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், ஜனனி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கனவென கனவென
விரல் தொடும் கனவென
ரகசிய குரலென ஆனாயே
கனவென கனவென
விரல் தொடும் கனவென
ரகசிய உறவென ஆனாயே
உன்னைக் கண்டேனடி
மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழியோரங்களே பேசும் மௌனங்களே
சொல்லும் கதை என்னடி ஏ

As a woman on my arm I got it going on
I’m locking what I’m seeing then I’m gonna turn it on
I got you on your knees you’re begging for release
Back and forth I’m running around and to me say it please
Silly boy don’t you see what it is
I got you in a place and that’s the way it is
Don’t try to run away just give it up today
You caught up with me now you’re tempted to stay oh yeah

நிழலெது நிஜமெது உயிரை இழுத்தது
உலகத்தை மறைப்பது நீதானா
நிழலெது நிஜமெது உயிரை இழுத்தது
உலகத்தை மறைப்பது நீதானா
யாவும் நீ ஆனாயே
கானல் நீர் ஆனாயே
பூந்தழல் ஆனாயே
போகும் நாளெல்லாமே
மேகம் நீயில்லையேல்
பாலைவனம் ஆவேனே

அனுமதியில்லா கனவுகளைத்தானே தேடி
தினசரி தூக்கம் தொலைந்தும் நடந்திடவோ
உன் முதுகில் நான் ஒளிந்த அந்த கனவு உந்தன்
கண்ணின் இமைகளைத்தாண்டி மனதில் நுழைந்திடுமோ

As a woman on my arm I got it going on
I’m locking what I’m seeing then I’m gonna turn it on
I got you on your knees you’re begging for release
Back and forth I’m running around and to me say it please
Silly boy don’t you see what it is
I got you in a place and that’s the way it is
Don’t try to run away just give it up today
You caught up with me now you’re tempted to stay oh yeah

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s