களவாணி – ஒருமுறை இருமுறை

Posted: August 5, 2010 in Uncategorized

படம் : களவாணி
பாடல் : ஒருமுறை இருமுறை
இசை : எஸ்.எஸ்.குமரன்
பாடலாசிரியர்:
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மதுமிதா, ஸ்ரீமதி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டபின்
இதயத்தின் கிளையினில் பூத்தாளே
அடி முதல் நுனி வரை அவளது நினைவுகள்
ஆஹா அழகாய் தொலைந்தேனே

டம்மா டும்மா
டம டம டும்மா
டம்மா டும்மா
டம டா டும்மா
டம்மா டும்மா
டம டம டும்மா
டம்மா டும்மா
ஹோ…

சின்ன சின்ன தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தம் இடும்
மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தி இன்றி ரத்தம் இன்றி காதல் வந்து யுத்தம் இடும்
காயம் காயம் இன்பம் என்று சொல்லிக்கொடுடா

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீரி நான் உள்ளே நுழைந்தேன்

காதல் தீண்டி நான் உன்னை பார்த்தேன்
நாணம் தாண்டி உன் கண்ணை பார்த்தேன்

சின்ன சின்ன தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தம் இடும்
மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி
கத்தி இன்றி ரத்தம் இன்றி காதல் வந்து யுத்தம் இடும்
காயம் காயம் இன்பம் என்று சொல்லிக்கொடுடி

டம்மா டும்மா
டம டம டும்மா
டம்மா டும்மா
ஹோய்…

கொலுசுக்குள் வந்துவிடவா
நடக்கையில் சத்தம் இடவா
உன் பாதம் தீண்டி
கிடப்பேனே உயிரே
கம்மலிலே தொங்கிவிடவா
அங்கேயே தங்கிவிடவா
உன் கன்னம் தீண்டி
கிடப்பேனே கிளியியே

குரும்பாலே ஜெயித்தானே
களவாடி கவிழ்த்தானே
கனவாலே என்னை கொல்கின்றான்
கண்ணாலே இழுத்தானே
குரும்பாட்டை பிடித்தானே
ஐய்யயோ என்னை கொல்கின்றான்
—-
சின்ன சின்ன தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தம் இடும்
மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி
கத்தி இன்றி ரத்தம் இன்றி காதல் வந்து யுத்தம் இடும்
காயம் காயம் இன்பம் என்று சொல்லிக்கொடுடி

மேகம் போலே நான் மேலே பறந்தேன்
வானம் கீரி நான் உள்ளே நுழைந்தேன்

சின்ன சின்ன தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தம் இடும்
மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடி
கத்தி இன்றி ரத்தம் இன்றி காதல் வந்து யுத்தம் இடும்
காயம் காயம் இன்பம் என்று சொல்லிக்கொடுடி

டம்மா டும்மா
டம டம டும்மா
டம்மா டம்மா
டம டா டும்மா
டம்மா டும்மா
டம டம டும்மா
டம்மா டும்மா ஹோய்

=====
Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s