அங்காடித் தெரு – அவள் அப்படி ஓன்றும் அழகில்லை

Posted: August 5, 2010 in Uncategorized

படம் : அங்காடித் தெரு
பாடல் : அவள் அப்படி ஓன்றும் அழகில்லை
இசை : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஜானகி ஐயர், நரேஷ் ஐயர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்து உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

ந நா ந நா….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s