வல்லவன் – லூசு பெண்ணே

Posted: July 29, 2010 in Uncategorized

படம் : வல்லவன்
பாடல் : லூசு பெண்ணே
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : பிளேஷி, சிலம்பரசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

girl
you got my heart breakin g
girl
there aren’t no faking
girl
it’s you that I need
girl
oh yes indeed
girl
as time flies by
girl
this isn’t no why
girl
if you feeling my pain

then let me explain

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்

காதல் வாராதா
காதல் வாராதா
என் மேல் இனிமேல்
உனக்கு காதல் வராதா

காதல் வாராதா
காதல் வாராதா
என் மேல் இனிமேல்
உனக்கு காதல் வராதா

காலை முதல்
மாலை வரை
தினமும் நானும் உன்னதானே
நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி
இரவு தூங்கும்போதே
என் பெட்ரூம் ஃபேனும்
கீழே வந்து
என்ன எழுப்புதே
உன்ன
நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே
லூசு பெண்ணே

you got me going
but I don’t know where I’m going
since you got me got me
thinking that I’m loosing my mind
you simply got me got me
feeing that I’m one in other time
cos i never received your call
that was just like you
now i’d never never
ever ever want to be your tool
now i’d never never
ever that you’d say no
லூசு பெண்ணே
you know you know
so please don’t tell


தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே
என்னை நானே
என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன்
உனக்கே என்னை
கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
உனக்கே என்னை என்னை
கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
வாலி போல பாட்டெழுத
எனக்கு தெரியலயே
உன்னபத்தி பாடாமதான்
இருக்க முடியலயே
என்ன நானே
திட்டி திட்டி பார்த்தேன்
மனசு திருந்தவில்லை
என் மனசு
உன்ன விட்டு மாறவில்லை

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன்
லூசா சுத்துறான்
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா லூசா லூசா
சுத்துறான்

காதல் வாராதா
காதல் வாராதா
என் மேல் இனிமேல்
உனக்கு காதல் வராதா
காதல் வாராதா
காதல் வாராதா
என் மேல் இனிமேல்
உனக்கு காதல் வராதா

காலை முதல்
மாலை வரை
தினமும் நானும் உன்னதானே
நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி
இரவு தூங்கும்போதே
என் பெட்ரூம் ஃபேனும்
கீழே வந்து
என்ன எழுப்புதே
உன்ன
நெனைக்க சொல்லுதெ

லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலதான்
லூசா சுத்துறான்

you may not know
know right now
the pain I feel
it is so real
and no matter where
the future lies
i see right now
only you
and I
only you
and I
only you
and I
yeah

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s