உன்னைச் சரணடைந்தேன் – கண்ணா கலக்கமா

Posted: July 28, 2010 in Uncategorized
Tags:

படம் : உன்னைச் சரணடைந்தேன்
பாடல் : கண்ணா கலக்கமா
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், பல்லவி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணா கலக்கமா
நெஞ்சில் வருதம்மா
கண்ணீர் இனி ஏனம்மா
இனிமேல் நான் தான் அம்மா

கண்ணா கலக்கமா
நெஞ்சில் வருதம்மா
கண்ணீர் இனி ஏனம்மா
இனிமேல் நான் தான் அம்மா

அரியாத பிள்ளை நீயும்
அன்பொன்றே உன் துணை
அது போதும் போதும் கண்ணா
அது ஒன்றே நீ நினை
கலங்கம் இல்லாத பார்வையிலே
கவிதை கண்ணார பார்த்து நின்றேன்
விளக்கம் இல்லாத வாழ்கையிலே
விடையை முன்னாலே புரிந்து கொண்டேன்
நினைத்தே தெய்வம் இருவரின் நெஞ்சம்
பிரிக்கதான் கூடுமோ
உயிர் ஒன்றாய் போகுமோ
உறவின்றே ஆகுமோ

கண்ணா கலகம்மா
நெஞ்சில் வருதம்மா
கண்ணீர் இனி ஏனம்மா
இனி மேல் நான் தான் அம்மா

விடியாத இரவும் இல்லை
விடிவெள்ளி முளைத்தது
முடியாததெதுவும் இல்லை
அது முயன்றால் கிடைத்தது
என்னையும் உன்னையும் ஏன் படைத்தான்
என்றும் ஒன்றாக காண்பதற்கு
கனவை நினைவாய் மாற்றிவிட்டோம்
இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு
புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு
வாழ்வெனும் கவிதையை
வாழ்வெல்லாம் இனிமையே
இனி இல்லை தனிமையே

கண்ணே கலவரம்
இது என் நிலவரம்
உனக்கே இணை ஏதம்மா
என் போல் துணை ஏனம்மா

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s