தம்பி – சுடும் நிலவு

Posted: July 26, 2010 in Uncategorized

படம் : தம்பி
பாடல் : சுடும் நிலவு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரணி, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுடும் நிலவு
சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம்
உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா?
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா?

காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்

சுடும் நிலவு
சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம்
உறையும் வருஷம்

இமைஅடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதி இருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதம் ஆகும்
தவறு எல்லாம் புனிதம் ஆகும்

பச்சை தண்ணீர் வெப்பம் ஆகும்
எச்சில் பண்டம் அமிர்தம் ஆகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை
முத்தம் ஆகும்

சுடும் நிலவு
சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம்
உறையும் வருஷம்

ஆ…
மழை துளி நமக்கு சமுத்திரம் ஆகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய் போகும்
காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்

சத்திய காதல் என்னவும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்தபாகம் காய்ச்சலாகும்

தெய்வம் தெய்ந்து மிருகம் ஆகும்
மிருகம் தூங்கி தெய்வம் ஆகும்

நேரம் ஒன்றே வாழ்கை இன்றி
தெளிந்து போகும்

சுடும் நிலவு
சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம்
உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா?

காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்
காதலித்து பார்

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s