சொல்ல துடிக்குது மனசு – தேன் மொழி

Posted: July 26, 2010 in Uncategorized

படம் : சொல்ல துடிக்குது மனசு
பாடல் : தேன் மொழி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : மனோ
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே எங்கே

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

தேவலோக தேரில் இவள் பாரிஜாத பூவா
பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை பூவில் தானா
பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு வானம் அது கோடை மழை மேகம்
யாரடி நீ…. யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
தாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே

தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே எங்கே

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும்
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை

தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே எங்கே

அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s