ராஜா – கரிசல் காட்டு

Posted: July 20, 2010 in Uncategorized

படம் : ராஜா
பாடல் : கரிசல் காட்டு
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சித்ரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஓ ஊசியிலை காடுகுள்ளே
ஒத்தயிலே போற புள்ளை
மாமன் நியாபகத்தில் யாரை தேடியிங்கு
பாடு நீ படிச்ச

கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

என் இரு விழி நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை கண்டாயா
என் இருதய நரம்பினை அருத்தவன்
எவனோ அவனை கண்டாயா

கொஞ்சம் கனவு கொடுத்தவன்
என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே சென்றான்

உன் இரு விழி நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அருத்தவன்
எவனோ அவனை கண்டாயா

கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

ஓ ஒரு முறை பார்த்தான் உயிர் வரை வேர்த்தேன்
அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே
ஓ அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால்
அரை டஜன் பிள்ளை பெற்று கையில் தருவேனே
அவன் மல்லிகை உதடுகல் பிடிக்கும் (ஓஹோ)
அவன் மார்பினில் முடிகள் பிடிக்கும் (ஓஹோ)
அய்யோ சந்தன நிறமோ பிடிக்கும் (ஆஹோ)
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும் (ஓஹோ)
என் அவனுக்கு மட்டும் யானை வளர்பில் ஏழு மடங்காச்சு
அவன் ஒரு விரல் நீட்டி நொருங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே

கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

தாமரை பெண்ணே தாமரை பெண்ணே
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே

தாமரை பெண்ணே தாமரை பெண்ணே
காதலன் வருவான் காத்திரு

உன் கைவளை ஒளி அவன் காதினில் கேட்கும்
பைந்தமிழ் பெண்ணே காத்திரு

ஓ…வருஷங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக
அவன் வருவான் என்று காத்திருந்தேன்
ஓ … அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம்
புது புது கோலம் போட்டு வைப்பேன்
என் தாவணி வயதுகள் போச்சு (ஆஹா)
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சு (ஓஹோ)
அந்த ராட்ஷசன் என் வரவில்லை (ஆஹா)
இன்னும் பூங்கொடி சாய்ந்திட வில்லை (ஓஹோ)
என் இருபது போகும் எழுபதும் ஆகும்
அவனை விடமாட்டேன்
என் மடியினில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும்
மழலை நான் பார்ப்பேன்

கரிசல் காட்டு பெண்ணே
என் அவனை கண்டாயா
கவிதை பேசும் கண்ணே
என் அவனை கண்டாயா

உன் இரு விழி நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அருத்தவன்
எவனோ அவனை கண்டாயா

கொஞ்சம் கனவு கொடுத்தவன்
என் தூக்கம் திருடி சென்றான்
என்னை தன்னில் இணைத்தவன்
இன்று ஏனோ தனியே சென்றான்

உன் இரு விழி நடுவினில் இருப்பவன்
எவனோ அவனை கண்டாயா
உன் இருதய நரம்பினை அருத்தவன்
எவனோ அவனை கண்டாயா

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s