பம்மல் கே. சம்மந்தம் – சகலகலா

Posted: July 20, 2010 in Uncategorized

படம் : பம்மல் கே. சம்மந்தம்
பாடல் : சகலகலா
இசை : தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சுஜாதா, ஹரிஹரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே

சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது பத்து விரல் பத்தாது

கனவா இவள் காதலியா மனதை கிள்ளும் மாதவியா
—-
காதல் ஒற்றை கண்ணில் காமம் ஒற்றை கண்ணில்
எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய் கண்ணா கண்ணா ஆ..

காமம் காதல் ரெண்டும் எந்தன் கண்ணில் இல்லை
கண்கல் மூடி உன்னை காண்கிறேன் கண்ணே கண்ணே..

நீ வேறு நான் வேறு நாம் வேறு பூவும் ஆவோம்

நீ என்னை வளைக்காதே நான் கேள்விக்குறி ஆகிபோவனே..
—-
சிற்பம் போல் வாழ்ந்தேன் என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன் நியாயமா காதல் பெண்ணே பெண்ணே

தொட்டி செடி ஆனேன் தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பை தீண்டும் வேளை கைகளில் விழுந்தேன் கண்ணா

உன் வாயால் என் பேரை நான் உச்சரிக்க வேண்டும்

உன் தீயால் என் சேலை தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே

சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே தேவதையின் மன்னவனே

என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேளை போதும் போதும் உன் லீலை

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s