மீரா – ஓ பட்டர்பிளே

Posted: July 19, 2010 in Uncategorized
Tags:

படம் : மீரா
பாடல் : ஓ பட்டர்பிளே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஓ பட்டர்பிளே பட்டர்பிளே
ஏன் விரிதாய் சிறகை வா வா ஓ பட்டர்பிளே ஏன் விரிதாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஓ பட்டர்பிளே பட்டர்பிளே
ஏன் விரிதாய் சிறகை வா வா ஓ பட்டர்பிளே ஏன் விரிதாய் சிறகை
எனையும் தான் உனை போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலை போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
உனக்கு யாரும் தடைகள் இங்கு விதிப்பதில்லையே
எனக்கும் கூட அடிமை கோலம் பிடிப்பதில்லையே
உனை தான் சந்திப்பேன் உன்னையே சிந்திப்பேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்பிளே பட்டர்பிளே

ஓ பட்டர்பிளே பட்டர்பிளே

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதை கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூடும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சதான் மடிமேல் துஞ்சதான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ பட்டர்பிளே பட்டர்பிளே

ஓ பட்டர்பிளே பட்டர்பிளே
ஏன் விரிதாய் சிறகை வா வா ஓ பட்டர்பிளே ஏன் விரிதாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஓ பட்டர்பிளே பட்டர்பிளே
ஏன் விரிதாய் சிறகை வா வா ஓ பட்டர்பிளே ஏன் விரிதாய் சிறகை
எனையும் தான் உனை போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s