கந்தசாமி – மாம்போ மாமியா

Posted: July 19, 2010 in Uncategorized

படம் : கந்தசாமி
பாடல் : மாம்போ மாமியா
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள் : விக்ரம், ரீட்டா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாம்போ மாமியா
காதல் ஒரு பேய்யா
சுனாமி போல
தாகம் வந்திரிச்சு
வேகம் வந்திரிச்சு
மோகம் வந்திரிச்சு

மாம்போ மாமியா
காதல் ஒரு பேய்யா
பிசாசு போல
ஆட்டம் வந்திருச்சு
பாட்டும் வந்திருச்சு
நாட்டம் வந்திருச்சு

கண்ணோடு கண்ணு குத்தி
நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே
ஆத்தி

மூச்சோடு மூச்சு முட்டி
பேச்சோடு பேச்சு கட்டி
மிரண்டு விழுந்தேனே
ஆத்தி

பளார்
பளார்
பளார்
என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே

ஹே மாம்போ மாமியா
காதல் ஒரு பேய்யா
சுனாமி போல
தா-கம் வந்திரிச்சு
வே-கம் வந்திரிச்சு
மோ-கம் வந்திரிச்சு

மோத மோத
போதை கொண்டேன்
சேலை போட்ட
காளை ஆனேன்
வந்து நீயும் முட்டி பாரடா
தோல்வி கூட வெற்றிதானடா

கூர்மையான
கொம்பு காரி
கோவமான
வம்புகாரி
உந்தன் மோதல் மோக விளையாட்டில்
உயிர் போய்யும் சாகவில்லையே

சரா
சரி
சரா
சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே

மாம்போ மாமியா
காதல் ஒரு பேய்யா
சுனாமி போல
தாகம் வந்திரிச்சு
வேகம் வந்திரிச்சு
மோகம் வந்திரிச்சு

ரெண்டு நாக்கு
ஒட்ட வேணும்
பட்டில் தேக்கு
சிட்டு வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திரந்த வானம் எச்சரிக்குதே

கொஞ்ச நேரம்
கொந்தளிப்பேன்
பின்பு நானே
ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்படி
என்று நீயும் கண்டதெப்படி

சரா
சரி
சரா
சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே

மாம்போ மாமியா
காதல் ஒரு பேய்யா

சுனாமி போல
தாகம் வந்திரிச்சு
வேகம் வந்திரிச்சு
மோகம் வந்திரிச்சு

=====

Leave a comment