தம் – சாணக்யா

Posted: July 7, 2010 in Uncategorized

படம் : தம்
பாடல் : சாணக்யா
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சதனா ஷர்கம், சிலம்பரசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சாணக்யா சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே
நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் குடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால்
போராடி என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்

சாணக்யா சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்

உன்னை நானும் நினைப்பதை யாரும்
தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம்
செய்கின்றதே உயிர் வலிகின்றதே
நீ தந்த ஒற்றை கடிதம்
ஆயிரம் முறை நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம்
ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்

சாணக்யா சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்

சதியா
சொல்லுடி
எதுக்கு இப்படி பார்க்குற?
நல்ல இருக்கியே
வெட்கம இருக்கு
எனக்கு ஒரு மாதிரி இருக்கு
கிட்ட வராதே
வருவேன்…வேண்டாம்
எனக்கு வேணும்
பிளிஸ் சதியா

ஜன்னலின் வழியே வெண்ணிலா ஒளியை ரசிக்கின்ற நேரம்
கட்டிலின் மேலே கவிதைகள் போல நாம் வாழலாம்
இனி நாம் வாழலாம்
என் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே
நான் உந்தன் காதை கடித்து
தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
இது போலவே பல ஆசைகளே
உள் நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே

சாணக்யா சாணக்யா ஏதோ
தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீ தான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே
நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் குடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால்
போராடி என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s