பீமா – முதல் மழை

Posted: July 6, 2010 in யுகபாரதி
Tags:

படம் : பீமா
பாடல் : முதல் மழை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : ஹரிஹரன், மஹதி, பிரசன்னா

முதல் மழை என்னை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்..ஹோய்..இதமாய் மிதந்ததே..

ம்..
முதல் மழை என்னை நனைத்ததே..
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்..இதமாய் மிதந்ததே..

கனவோடு தான்
அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னை படம் எடுத்தேன்..
ஆ..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்..

எதுவும் புரியா புது கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடுதான் நானும் பறந்தேன்..

முதல் மழை என்னை நனைத்ததே..
லலலலா..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
லலலலா..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்..ஹோய்..இதமாய் மிதந்ததே..

ஓர் நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை..ஓ..
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அன்னாளின் நீளம் போதவில்லை..

இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரினுள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலும் என்றும் இருக்கும்..
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..

இதயமும்..ஹோய்..இதமாய் மிதந்ததே..

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s