பாரதி கண்ணம்மா – தென்றலுக்கு

Posted: July 6, 2010 in பால பாரதி
Tags:

படம் : பாரதி கண்ணம்மா
பாடல் : தென்றலுக்கு
இசை : தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : அருண் மொழி, சித்ரா

சேத்து மட தொறக்க, செவ்வால மீன் குதிக்க,
தாவி குதிச்ச மீனு, தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு, பருவ பொண்ணு கூச்சல் இட,
முர மாமன் ஓடி வந்து, முந்தானைக்குள் மீனெடுக்க,
வால மீன புடிக்க வந்து, சேல மீன புடிச்சதென்ன?

தென்றலுக்கு தெரியுமா, தெம்மாங்கு பாட்டு ?
அட என்னான்னு கேட்டு, ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமா, தெம்மாங்கு பாட்டு ?
அட என்னான்னு கேட்டு, ஒரு மெட்டு போட்டு காட்டு

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,
அது பாசமென்னும் பாட்டு, அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,

உள்ளங்கையில் வந்து தேன் விழுந்த, அட உறிஞ்சி குடிப்பத்தில் ஒரு தப்பிறுக்கா?
வண்ண சிறு கொடி பூத்திருந்தா, வண்டு கண்ண மூடிக்கொண்டால் அதில் அர்த்தம் உண்டா?

வானத்தில நிலா பூத்திருக்கு, வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா?
மாடு கொம்பில் வந்து பால் கரக்க, மனம் ஆசபட்ட அதில் தோதிருக்கா?

ஏறும்பு ஊர, கல்லும் தேயும் இது தெரியதா?
கல்லவிடவும் உள்ளம் உறுதி, இது புரியாதா?
விடுகதை போட்டேன், ஒரு விடை தெரியாதா?
விடுகதை போட்டேன், ஒரு விடை தெரியாதா?

அட ஏன்டா பேரன்டி, அத சொல்ல தெரியலயா? நான் சொல்லிதாரேன் வரியா?

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,
அது பாசமென்னும் பாட்டு, அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,
—-
எண்ணையும் தண்ணியும்
எண்ணையும் தண்ணியும் ஒன்ன கலந்ததில்ல கலந்ததில்ல ,
நெல்ல போல கோர இருக்கும், வெளஞ்சதில்ல வளஞ்சதில்ல

நட்டு வச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல
வேரு விட்ட பிறகு மண்ண பிரிவதில்ல பிரிவதில்ல

பாறையில் வெதச்ச வெத பலனுக்கு வருவதில்ல
பாறையிலும் செடி முளைக்கும், ஏன் அத பார்த்ததில்ல ?
கல்லுல நார் உரிக்கும் கதை எங்கும் நடந்ததில்ல
கல்லுல சில செதுக்கும் கலை அது பொய்யுமில்ல
இது விடுகதையா, இல்ல விதியா, என் தலை சுத்தி போச்சு
உண்ம நல்ல தெரியும், அது புரியும், இது மழுப்புர பேச்சு

அட ஏன்டா பேரன்டி, அத சொல்ல தெரியலையா? நான் சொல்லிதாரேன் வரியா?

தென்றலுக்கு தெரியுமா, தெம்மாங்கு பாட்டு ?
அட என்னான்னு கேட்டு, ஒரு மெட்டு போட்டு காட்டு

தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,
அது பாசமென்னும் பாட்டு, அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு,
அது பாசமென்னும் பாட்டு, அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு..

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s