அரசாட்சி – இருபது வயசு

Posted: July 6, 2010 in Uncategorized

படம் : அரசாட்சி
பாடல் : இருபது வயசு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: விவேகா
பாடியவர்கள் : ஃபேபி மணி, ஹரணி

இருபது வயசு ஆர்வக் கோளாரு
என்னை ஆசைப் படாதவன் பார்வைக் கோளாரு
நான் இருபது வயசு ஆர்வக் கோளாரு
என்னை ஆசைப் படாதவன் பார்வைக் கோளாரு

மூக்குத்தி பாரம் கூட தாளா உடம்பு
மோகத்தில் எனக்கிங்கே மலையும் துரும்பு
பூவொன்று மோதினால் புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற புலியும் எரும்பு

இருபது வயசு ஆர்வக் கோளாரு
என்னை ஆசைப் படாதவன் பார்வைக் கோளாரு

நெஞ்சிலே ஒரு மாதிரி அய்யோ பண்ணுதே உன்னைக் கண்டதும்
ஒளிவோ மறைவோ இங்கு இல்லவே இல்லை என்னிடம்

மிக மிக கொடியது எது
இளமையில் தனித்திருப்பது
வெட்கங்கள் வேண்டாம் ஒட்டிக் கொள்ளடா
மிருகத்தின் வெறியுடன் தொடு
உடலேங்கும் பதியட்டும் வடு
ஆண்மைக்கு அசரும் பெண் நான் அல்லடா
நெஞ்சிலே ஒரு மாதிரி அய்யோ பண்ணுதே உன்னைக் கண்டதும்
ஒளிவோ மறைவோ இங்கு இல்லவே இல்லை என்னிடம்
கையால் கட்டிகொள்ளாம்
முழுசாய் தொட்டு கொள்ளாம்
என் மார்போடு சாய்ந்து நீ தூங்கலாம்

இருபது வயசு ஆர்வக் கோளாரு
என்னை ஆசைப் படாதவன் பார்வைக் கோளாரு

இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீ தான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்

திடுக்கிட செய்யுது உடல்
திமிங்கலம் நான் நீ கடல்
எப்போது உந்தன் எல்லை காண்பது ?
உடைகளில் ஒரு வித சுமை
உடனடியாய் வந்து குறை
உன் தேகம் ஆடை ஆனால் நல்லது
இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீ தான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
மர்ம நாவல் நானடா
புரட்டி படித்து பாரடா
பக்கங்கள் எல்லாம் தனிதனி சுவை தானடா

இருபது வயசு ஆர்வக் கோளாரு
என்னை ஆசைப் படாதவன் பார்வைக் கோளாரு

மூக்குத்தி பாரம் கூட தாளா உடம்பு
மோகத்தில் எனக்கிங்கே மலையும் துரும்பு
பூவொன்று மோதினால் புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற புலியும் எரும்பு

=====

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s