பாய்ஸ் – ச ரி க மே

Posted: July 6, 2010 in ஏ.ஆர்.ரஹ்மான்

படம் : பாய்ஸ்
பாடல் : ச ரி க மே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : லக்கி அலி, வசுந்தரா தாஸ், பிளேஷி

HEY… HEY… HEY…
SAY ச.. ச, SAY ரி.. ரி
SAY க.. க, SAY மெ.. SAY WHAT?

மாத்தியோசி
மாத்தியோசி
மாத்தியோசி
மாத்தியோசி
மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

ஹொ ஹோ…

சரிகம பதநிச
மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

சரிகம பதநிச
மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

கேட்டுகோ
LUCK கால் கிலோ LOSS கால் கிலோ
LABOR கால் கிலோ சேதுக்கோ
பக்தி கால் கிலோ HOPE கால் கிலோ
TALENT கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
SECRET OF SUCCESS

சரிகம பதநிச
மாத்தியோசி மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை

TO BE A STAR
WE’LL SHOW YOU HOW
REACH FOR THE SKIES AND
NEVER NEVER GIVE IT UP…
(WE WAKE IT.. JUST TAKE IT..)
(WE WAKE IT.. JUST TAKE IT..)
ஹொ ஹோ ஹோ…….
வலி தான் வெற்றியின் ரகசியமே

WE ARE THE BOYS…
WE ARE THE BOYS…
WE ARE THE BOYS…
WE ARE THE BOYS…

குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில் பாடம் காலி தோழா
ADULTNESS AGE இல் அந்த சுகம் தேடி
சூடு பட்டு போனோம் தோழா
தப்பான ரூட்டில் சென்று
ரைட்டான ரூட்டை கண்டோம்
MISTAKES ARE THE SECRET OF SUCCESS
நாம் ஓடி போனோம் உலகம் புரிந்தது
அவளுக்காகவே உழைக்க தெரிந்தது
LOVE IS THE SECRET OF SUCCESS

சரிகம பதநிச
மாத்தியோசி மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

சரிகம பதநிச
மாத்தியோசி மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

HERE WE COMING’
YEAH, WE COMING UP WITH SOMETHING AND
YOU KNOW THAT WE ARE BRINGING IT TO NUMBER ONE
FULL OF FUN AND LAUGHTER
COMING’ LITTLE FASTER
YEAH, YOU KNOW WE ARE NUMBER ONE

குரங்கென உடும்பென புடிச்சத புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
ANNOUNCE பண்ணி வருமா LABEL ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்’ட SEASON DAY

சரிகம பதநிச
மாத்தியோசி மாத்தியோசி
THAT’S WHAT WE SAY

இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை
TO BE A STAR
WE’LL SHOW YOU HOW
REACH FOR THE SKIES AND
NEVER NEVER GIVE IT UP…

பிளேடு தான் போரு தான் கஷ்டம் தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு சொல்வேன் தான்
வெற்றிக்கொரு SECRET வெற்றிக்கொரு SHORTCUT
நேர்மை நேர்மை நேர்மை தான்
ஒஹொ ஹோ…….
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே
சா ரீ கா மே…
சா ரீ கா மே…
சா ரீ கா மே…
நேர்மை தான் வெற்றியின் ரகசியமே

=====
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s